இவானா மர்மமான முறையில் இறந்ததை அடுத்து அவரது உடலை போலீஸார் பிரேத பரிசொதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடியில் அவர் அதிகமாக மது குடித்ததும் , கொகைன் என்ற போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதும்தான் அவரது இறப்புக்கான காரணன் என்று தகவல் வெளியானதை அடுத்து ஜான்சன், லூனா ஆகிய இருவரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.