அதாவது தவறான உபகரங்களை, அல்லது பயன்படுத்திய உபக்கரங்களை, ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம் என்று சிந்து மாகாண எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட செயல் திட்ட மேலாளர் கூறியுள்ளார்.
மேலும் மருத்துவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டதால்தான் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெச்.ஐ.வி. நோய்த் தொற்று ஏற்படக் காரணம் என்று , தகவல்கள் தெரிவிக்கின்றன.