2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறப்பவர்கள் இவ்வாறு அழைக்கப்படுவார்கள்.
1989 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லியனியல் என்றும், 1996 முதல் 2010 வரையிலான தலைமுறையை ஜெனரல் இசட் என்றும் 2010 - 2024 ஆம் ஆண்டு பிறந்தவர்களை ஜெனரல் ஆல்பா என்றும் கூறப்பட்டு வருகிறது.