ஷி டியோரேங் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதை வேண்டாம் எனக் கூறி மொச்சி என்ற பொம்மையை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்பொம்மைக்கு அவர் 10 ஜோடி சூக்கள், ஆடைகள், ஐபோன் உள்ளிட்டா பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.