துருக்கியின் இருந்து கிரீஸுக்கு அகதிகள் தப்பிச் செல்லுகையில், பாறையில் படகு மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
அப்போது, கடலில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியதால், 2 படகுகளும் கழிந்தது. இதில், பயணித்த பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர், அங்கு சென்று, 30 பேரை மீட்டனர்.