எனவே பாலா ஓட்டிவரும் ரயில் நிறுத்தும் குறிப்பிட்ட இடத்தில் பல பதாகைகளை நிறுத்தி ஐஎம் சிங்கில் என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா பாலா என்று? எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்து கீழே இறங்கில் வந்த ரயில் ஓட்டுநர் பாலா தனது அந்தப் பதாகை அருகில் தன் தோழன் கொனர் நிற்பதைப் பார்த்து, இப்படியும் புரொபொசல் செய்வார்களா என ஆச்சர்யப்பட்டு தன் தோழனின் காதலை ஏற்றுக்கொண்டார்.