8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் பாதுகப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி தவறான தகவல்கள் கூறி வந்த பிரபல 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.
இந்த 8 சேனல்களும் நமது நண்டை நாடான பாகிஸ்தானில் இர்ந்து செயல்படுவதாகவும், இது உண்மைக்குப் புறம்பாக, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொளைகளை உள்ளிட்டவை பற்றி தகவறான தகவல்களை பரப்பி வந்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 8 சேனல்களுக்கும் சுமார் 114 கோடி பார்வையாளர்களும், 73 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ்கும் உள்ளனர்.
இதற்கு முன்பு, கடந்த ஏப்ரலி பாகிஷ்தானில் இருந்து செய்ல்படும் 6 சேனல்கள் உள்ளிட்ட 16 சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.