கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தனக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதை அறிந்த அவர் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுதலையாகும் தக்சின் ஷினவத்ராவுக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது.