நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசிதாக்குதல் நடத்தினர். இத்ல், அனந்த ஜெயிலின் சுவர் விழந்தது. எனவே, அங்குள்ள கைதிகள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் ஜெயில் இருந்து தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலில் ஒரு ஜெயில் காவலர் பலியானார்.
மேலும், இந்த தாக்குதல், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.