உலகில் ஒரு மிகப்பெரிய விசயம் நடந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ப்பிரைஸாக ஒரு டுவீட் பதிவிட்டிருக்கிறார்.
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத்தை அமெரிக்க ராணுவப் படை கொன்றதாகத் தெரிகிறது.