பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூடி 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் துப்பாகி கலாச்சாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் அவ்வப்போது, கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸில் உள்ள குர்திஷ் கலாச்சாரம் மையத்தில் நடத்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காய ம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.