கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்து வரும் ஷேக் கலிபா பின் சையத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, ஷேக் கலீப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடகம் செய்யப்பட்டது.