பிரான்ஸை அழிக்க ரஷ்யா அதிபயங்கர ஏவுகணை தயாரிப்பு!!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (14:19 IST)
மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது ரஷ்யா.


 
 
ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் ஏவுகணையை தயாரித்து உலக நாடுகளை மிரள செய்தது. இந்நிலையில், Satan 2 என குறிக்கும் வகையில் RS-28 Sarmat என்னும் உலகின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணையை தயாரித்து வருகிறது.
 
மேலும், இந்த ஏவுகணை பிரான்ஸின் ஒரு பகுதியையே அழிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணை அடுத்த வருடம் வெளியிடப்படவுள்ளது. 
 
அமெரிக்க ராணுவத்தை எளிதாக இந்த ஏவுகணை ஜெயித்து விடும் ஆற்றல் உடையது எனவும் கூறப்படுகிறது.  
அடுத்த கட்டுரையில்