கெர்சன் நகர் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்

சனி, 26 நவம்பர் 2022 (22:33 IST)
ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 9 மாதங்களாக உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில், கெர்சன் நகரை ரஷிய ராணுவம் கைப்பற்றிய நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடை,  மற்றும் குடிநீர்,  மின் சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ALSO READ: கெர்சன் நகரில் கொடியை ஏற்றிய உக்ரைன் ராணுவத்தினர்!
 
இதையடுத்து, கெர்சன்  நகரை விட்டு ரஷிய ராணுவம் வெளியேறியது.

தற்போது, கெர்சன் நகர் மீது தொடர்ந்து தாக்தல் நடத்தி வருகிறது ரஷியா.

இதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் சாரம் உற்பத்திய மையங்கள் நோக்கி தாககுதல் நடந்து வருவதால்  சுமார் 60 லட்சம் மக்கள்  மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்