கற்பை ஏலம் விட்ட ருமேனியா மாடல் அழகி!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (14:06 IST)
ருமேனியா நாட்டை சேர்ந்த 18 வயதான மாடல் அழகி தனது கற்பை  ஏலத்தில் விற்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 
 
சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற இணையதள நிறுவனம் மூலம் தனது கற்பை ஏலம் விட்டுள்ளார் அந்த மாடல் அழகி. 
 
ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர் 2 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு மாடல் அழகியின் கற்பை ஏலத்தில் எடுத்துள்ளார்.
 
மேலும், இருவரும் தங்கும் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
 
எனினும், இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்