பிரபல பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சவுதி தொழிலதிபர்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (19:08 IST)
சவுதி தொழிலதிபர் ஜமீல், பிரபல பாடகி ரிஹானாவுடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  


 

 
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானாவும், சவுதி தொழிலதிபர் ஹஸன் ஜமீலும் காதலிக்கிறார்களாம். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் ஜமீல் ரிஹானாவுடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
இருவர்களின் லிப் டூ லிப் முத்தம் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தற்போது ஹாலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜமீல் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணை தலைவராக உள்ளார்.
 
மேலும், சவுதி அரேபியாவில் டொயோட்டோ கார்களை விநியோகிக்கும் உரிமை ஜமீலிடம் உள்ளது. 
அடுத்த கட்டுரையில்