அமெரிக்காவில் பிறந்து சீனாவுக்கு பறந்து செல்லும் பாண்டா ...

திங்கள், 18 நவம்பர் 2019 (19:47 IST)
வாஷிங்டன் மிருகக் காட்சி சாலையில் பிறந்த 'பெய்பெய்' என்ற பாண்டா நாளை சீனாவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2015 ஆம் ஆண்டு, இவை ஈன் குட்டி பாண்டா பெய்பெய் என்ற பெயரில் வாஷிங்டனில் வளர்ந்து வருகிறது. அதாவது கூட்டுறவு இனப்பெருக்க ஒப்பந்தத்தின்படி சீனா அமெரிக்காவுக்கு பரிசளித்தது.

அந்த ஒப்பந்ததின்படி பாண்டாவுக்கு 4 வயதாகும்போது, சீனாவுக்கு திரும்ப ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா நாளை இந்த பாண்டாவை, விமானத்தின் மூலம் சீனாவுக்கு அனுப்ப உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்