சமீபத்தில், இலங்கை நாடு பொருளாதார நெடிக்கடில் சிக்கியதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே மாளிகைகளை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் வெளி நாட்டிற்குச் தப்பிச் சென்ற நிலையில், சொந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பினர்.
இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில், இடதுசாரி கட்சி, எதிர்க்கட்சியான ஜனதா விமுதி பெரமுனா ஆகிய கட்சிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.