பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அமெரிக்காவில் அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவின் மத்தியில் ஆண்டு வரும் எங்கள் மீது எந்த ஒரு ஊழல் புகாரும் கூற முடியாத வகையில் ஆட்சி செய்து வருகின்றோம்.இவ்வாறு பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.இந்தியாவின் இந்த சரியான அடியை உலக நாடுகள் எதுவும் குறை கூறவில்லை. இந்தியா எப்போதும் சரியானதைத் தான் செய்யும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். மக்களின் கனவு இந்தியாவை உருவாக்குவதில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
சர்ஜிகல் ஸ்டிரக் தாக்குதல் மூலம் இந்தியாவை பற்றி உலகம் புரிந்துகொண்டிருக்கும். இந்தியா எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கும். ஆனால் தக்க நேரத்தில், பிரச்னையை துவம்சம் செய்ய திருப்பி அடிக்கும். இது எல்லை தாண்டி பயங்கரவாதத்தை செய்ய நினைப்பவர்களுக்கு தக்க அடி