அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 24 வயதான மலாலா, அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர் திருமண புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.