ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இலக்கத்திய, வேதியியல், அமைதி ஆகியவற்றிற்கு நோபல் பரிசுகள் அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.