3ஆம் உலகப்போர் நடைபெறுமா? உக்ரைன் அதிபர் தகவல்

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (22:37 IST)
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பு இல்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கானார் உயிர் இழந்து உள்ளதால் மூன்றாவது உலகப்போர் நடக்காது என்றும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் 2023 ஆம் ஆண்டிலும் உக்ரைன் போர் இன்னும் ஓயவில்லை என்றும் இந்த போரின் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் உலக நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் அடக்குமுறையை உக்ரின் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்