இதுகுறித்து தாய் பேட்ரிகா கூறியதாவது, ”நான் எவ்வித சட்டத்தினையும் மீறவில்லை. எனது மகளின் பிறப்பு சான்றிதழில் எனது பெயர் இல்லாத காரணத்தால் இந்த திருமணம் பெரிய பிரச்சனையாக எனக்கு தெரியவரவில்லை.” என்றார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், 2008 ஆம் ஆண்டு, அவர் தனது மகனையும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.