37 வயதான ஏஞ்செலா இங்கிலாந்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார். அப்போது அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய அங்கிருந்த 14 வயது சிறுவனும், ஏஞ்செலாவும் உடலுறவு கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மது போதையில் சுயநினைவில்லாமல் உடலுறுவு கொண்டதாக ஏஞ்செலா வாக்குமூலம் அளித்தார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி ஏஞ்சலாவும், அந்த சிறுவனும் மது போதையில் நிதானமிழந்த நிலையில் உடலுறுவு கொண்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஏஞ்சாலாவுக்கு சிறை தண்டனை விதிப்பது சரியாகாது என கூறி அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்தார்.