உயிரிழந்த வீரர்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்: உக்ரைன் முடிவு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (17:53 IST)
போரில் உயிர்நீத்த வீரர்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக உக்ரைன் நாட்டின் அரசு தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாள்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் மடிந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் போரில் இறந்த வீரர்களின் அடையாளத்தை  face recognition என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று இந்த சேவையை இலவசமாக மக்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்