பின் அவரை வெளியே இழுத்து வந்து, ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, சரமாரியாக அடித்து உதைத்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மனித உரிமை அமைப்புகள், விலங்குகள் நல ஆர்வலர்களின் கொடூர செயலுக்கு கண்டனங்கள் தெரிவுத்து வருகின்றனர்.