சீனாவிலுள்ள உலகின் மிகப்பெரிய கடல் பாலத்தின் வீடியோ காட்சி.
சீனாவில் 26.4 மைல் நீண்ட நீங்போ ஹைவான் பாலம் கிட்டத்தட்ட சேனல் சுரங்கப்பாதை அளவிற்கு நீளமுடையது.
நன்றி: icimblind
இந்த பாலம் நீங்போ துறைமுக நகரத்தை அடுத்து உள்ள கிழக்கு சீனாவின் சாங்டங் மாகாணத்திற்கு தினமும் 30,000 கார்கள் செல்லவும், நீங்போ மற்றும் ஹுவங்டோ புறநகர் இடையே 20 முதல் 30 நிமிடங்களில் கடக்கவும் பயனுள்ளது.