கமலா ஹாரிஸ் சொன்ன ஒரு வார்த்தை அமெரிக்காவில் ட்ரண்ட் !

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:17 IST)
குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதற்காக இப்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர் "சித்தி" என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியது உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. தனது குடும்ப உறுப்பினர்களை பற்றி கூறும்போது அவர் இந்த வார்த்தையை பயன்படுத்த அதன் அர்த்தம் புரியாத அமெரிக்க மக்கள் அதை கூகுளில் அதிக அளவில் தேட அது ட்ரண்ட் ஆகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்