இதனால் வீட்டில் அவருக்கும் மனைவிக்கும் தகராறு நடந்துள்ளது. கடைசியாக சில தினங்களுக்கு முன்னர் மனைவி இஸ்மாயிலிடம் பணம் கொடுத்து வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவர சொல்லியிருக்கிறார். ஆனால் ஜலாலுதீன் அதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த அஸ்மா பேகம் இதுபற்றி அவரது சகோதரரிடம் கூறியுள்ளார்.