உலகளவில் இன்று மக்கள் பயன்படுத்தும் பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றிற்கு அடுத்து முக்கியப் பங்கு வகிப்பது,இன்ஸ்டாகிராம்.
இதில் சாதாரண நபர்கள் முதல் திரைநட்சத்திரங்கள், பில்லியனர்ஸ் வரை எல்லொரும் அக்கவுண்ட் வைத்து, தங்களின் புகைப்படங்களைப் பகிந்து வருகின்றனர்.