இரண்டு பேரும் அடுத்தடுத்து படுக்கைகளில் சிகிச்சை பெற்று வந்ததால் இருவரும் பழகியுள்ளனர். பின்னர் இது காதலாக மாறியது.
பின்னர், சிகிச்சை முடிந்து தனது வீட்டிற்குச் சென்ற முதியவர் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்ந்தைகளின் அனுமதி பெற்று, அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.