இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் இன்னும் நிறைவேற்றியதாக தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
அந்த 5 பேரில், லஷ்கரே - தொய்பா, ஜமாத் உத் தவா அமைப்புகளின் தலைவர் ஹபீஸ் முகமது சயீதும் ஒருவர் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக 900 வகை சொத்துக்களை முடக்கியிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.