அதாவது இந்த காலாண்டின் வருமானம் 49% அதிகரித்து 12 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மேலும், நிகர இலாபம் 65% அதிகரித்துள்ளது. இது குறித்து மார்க், பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.