இந்நிலையில், உலகக் பணக்காரர்கள் பட்டியலில் எலான மஸ்க் முதலிடம் பிடித்துள்ள நிலையில், நேற்று மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக பதிவு செய்தன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13.5 % சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 1,199 .78 டாலர்களாக அதிகரித்தது.