அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடையே கடைசி நேரடி விவாதம் நடைப்பெற்றது. அதில் டொனால்டு டிரம்ப் பேசிய போது, அங்கிருந்த கூட்டம் குலுங்கி குலுங்கி சிரித்தது.
இதில் 52 சதவீத பேர் ஹிலாரிக்கு அதரவு தெரிவித்ததால், ஹிலாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விவாதத்தில் பேசிய டொனால்டு, நான் பெண்களை மதிக்கிறேன் என்று கூறினார்.