பொம்மைகளுக்காக டாக்டரிடம் கற்பை இழந்த 12 முதல் 15 வயது சிறுமிகள்

வெள்ளி, 5 மே 2017 (07:09 IST)
கம்போடியா நாட்டில் உள்ள 69 வயது டாக்டர் ஒருவர் 12 முதல் 15 வயதுள்ள நான்கு சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த ஒரு சூட்கேஸில் சிறுமிகளின் விளையாட்டு பொருட்கள், சிறுமிகளின் உடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.



 


கம்போடியால் கிளைவி கிரைஸி என்ற 69 வயது டாக்டர் நான்கு சிறுமிகளிடம் செக்ஸ் உறவு வைத்துள்ளார். அந்த சிறுமிகளுக்கு விளையாட்டு பொம்மை, உடைகள் மற்றும் மேக்கப் சாதங்கள் மட்டுமே பரிசாக கொடுத்து அதற்கு பதிலாக செக்ஸ் அனுபவித்துள்ளார். செக்ஸ் குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாத அந்த சிறுமிகள் வெறும் பொம்மைகளுக்காக தங்கள் கற்பை இழந்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து வெளியே தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த போலிசார், டாக்டர் கிளைவ் கிரஸியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கிரைசியிடம் இருந்து ஏராளமான ஆபாச சிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாம்

வெப்துனியாவைப் படிக்கவும்