பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை! தாய் கைது

வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:49 IST)
பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள டால்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தையை 19 பூனைகளுடன் ஒரு அறையைஇல் அடைத்துவைத்து, அக்குழந்தைக்குப் பூனைகளுக்கான உணவை மட்டுமே கொடுத்து சித்ரவதை செய்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை செய்ததில்,  வயதிற்குப் பின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் இப்படிச் செய்ததாக கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்