இந்நிலையில் உத்தர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் Scrub Typhus என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இதனால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இந்து நாடு முழுவதும் பரவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மேலும், இத்தொற்று ஓரியண்டினா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியால் ஏற்படுகிறது எனவும், இந்த வகை சிகர்ஸ் (லார்வா ) பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும்போது, தொற்று மனிதர்களுக்குப் பரவுவதாக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.