இந்த நிலையில், சீனா நாட்டில் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹாஃப், தன் The Truth About Wuhan என்ற புத்தகத்தில், கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற உண்மையைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வைரஸ் சீனா ஆய்வகததில் அமெரிக்க நாட்டின் நிதி உதவியுடந்தான் செய்யப்பட்டது என்றும் அப்போது, போதிய ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி வசதி இல்லாததால் வைரஸ் அங்கிருந்து கசிந்து, உலகம் முழுவதும் பரவிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.