நீண்ட நாள் கழித்து இன்று பொதுவெளியில் தோன்றிய நிலையில், சீன அதிபர் ஜின்பிங் குறித்த வந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த எஸ்.சி ஓ மாநாட்டில் கலந்து கொண்ட சீனா அதிபர் ஜின்பிங் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி பெயிங் திரும்பினார்.
அப்போது, சசீனா விமான நிலையத்திலேயே அவர் சீன ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவ வெளியாகிறது.;
மேலும், சீனாவில் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கபப்ட்டுள்ளதாகவும் தகவல் வெளியானதால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.