அப்போது, அவர் சீன ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவ வெளியாகிறது.;
மேலும், சீனாவில் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் சீன அதிபர்களாக ஹூ ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரரதமர், வெஞ்சிபாவோ ஆகியோர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது