வானில் தோன்றும் கருப்பு வளையங்கள்: பூமிக்கு ஆபத்தா??

வெள்ளி, 14 ஜூலை 2017 (18:11 IST)
சமீபத்தில் வானில் கருப்பு வளையங்கள் தோன்றி மறைந்துள்ளது. இந்த வளையங்கள் புகை சுழல் என்று அழைக்கப்படுகிறது. இந்த புகை சுழல் தோன்றுவதற்கான காரணம் என்னவென்பதை பார்க்கலாம்.


 
 
கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் இது போன்று கறுப்பு வளையம் தென்பட்டது. 2015 ஆம் ஆண்டு இதே போன்ற வளையம் தென்பட்டுள்ளது. தற்போது யோக்க்ஷயர் என்னும் நகரத்தில் தோன்றியுள்ளது. 
 
வானில் தோன்றும் கறுப்பு நிற வளையங்கள் வேற்றுக்கிரக வாசிகளின் தளங்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்