உணவகத்தில் நடக்கும் கொடுமை! செக் வைத்த அரசாங்கம்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (11:52 IST)
சீன நாட்டில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் வாடிக்கையாளரை மகிழ்விக்க உணவு பரிமாறும் பெண்களுக்கு ஆபாச உடை அணிவிக்கப்பட்டது.


 


அதன் பிறகு, அந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்தனர். உணவு பரிமாறும் பெண்களுக்கு பிக்னி ஆடைகளா? என அதிர்ந்து போன சீன அரசாங்கம், அந்த உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

அந்த உணவகத்திற்கு இளைப்பாற வரும் வாடிக்கையாளர்கள், இந்த செய்தியை மிகவும் வருத்தத்தை ஏற்படுதியுள்ளது. மேலும், சீன அரசாங்கத்தின் உத்தரவை பல பொது நல அமைப்புகள்  ஆதரித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்