இந்நிலையில் காமப்பசியால் சபலமடைந்த விக்டெர் தான் வீட்டில் வளர்த்து வந்த சிறுமிகளை வன்புணர்வு செய்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி விக்டரின் மனைவியான ஓல்காவிடம் கூறியிருக்கிறார், இதனைக்கேள்விப்பட்டதும் அடுத்த நிமிடமே அவர் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார்.