இந்த உலகில் காதல் என்பது வயது, பணம், செல்வம் போன்ற எதையும் பார்க்காது. சில நேரங்களில் சினிமாவில் வரும் வசனம் மாதிரி சில விசயங்கள் நிஜ வாழ்வில் நடப்பதுண்டு.
அதில், அந்த நாட்டைச் சேர்ந்த லியாகத் அலி (70) என்ற முதியவர், சுமைலா அலி (19) எனற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூரில் காலையில் நடைப்பயணம் சென்ற போது, சந்தித்ததாகவும், அது பின், காதலாம மாறியதாகவும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்துகொண்தாகவும் தெரிவித்துள்ளனர்.