குகையில் வாழும் மனிதன்

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:02 IST)
79 வயது மனிதர் ஒருவர் தனது வாழ்க்கையை குகையில் கழித்து வருகிறார்.



இவர் தங்கி இருப்பது அர்ஜென்டீனா நாட்டின் குகை. 21வது நூற்றாண்டிலும் இப்படி குகையில் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று மக்கள் iஇவரை பார்த்து வியப்படைகின்றனர். குகைக்கு அருகில் இருக்கும் சிற்றோடையில் நீர் அருந்திகொண்டு, மலையில் கிடைக்கும் உணவினை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இவர் துணைக்கு யாரு இல்லை, தனியாகாவே தன் வாழ்க்கை எதிர்கொள்கிறார். மேலும் அவர் உயிர் வாழ, மலை மற்றும் சிற்றோடையில் கிடைக்கும் மாமிசங்களையும் உணவாக எடுத்துக்கொள்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்