அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாசை சேர்ந்தவர் சாயிட் கார்சியா.இவருக்கு இரண்டு வயதாகும் போது, இவர் கம்பளி போர்த்தி படுக்கும்போது, மெழுகினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கண் பார்வை பறிபோனது.
தற்போது , 80 % உடல் எரிந்த நிலையில் இரண்டு கைகளை இழந்து,கண் பார்வையின்றி வாழ்ந்து வருகிறார் சாயிட் கார்சியா.
மேலும்,சாயிட் கார்சியா தனக்கு பார்வை கிடைத்தால், முதலில் தனது பெஸ்ட்பிரெண்டான ஜூலியாஅவின் அழகையும், அவரது குடும்பத்தினரையும் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.