ஆனால், பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் மற்றும் அதிபர் மேக்ரானுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
இடைத்தேர்தலிலும் மேக்ரான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனவே பிரான்ஸ் அமைச்சரவையில் மேக்ரான் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன்( 62) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.