அப்போது, வகுப்பு மாணவர்களுக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார்.. இந்த நிலையில், அவர் கொடுத்த சாக்லேட் சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரின் அங்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், மாணவர்களின் உடல் நிலையைப் பரிசசோதனை செய்தனர்.