2022 உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு!

சனி, 26 பிப்ரவரி 2022 (15:30 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இதற்கு பல நாடுகள் ரசியாவுக்கு எதிர்ப்புகள் தெரிவித்தும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறது. 
 
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு போலந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்